Breaking News

மன்னாரில் நினைவேந்தலிற்கான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.


மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய் க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கல ந்து கொண்டவர்களுக்கும். காலை யில் கடைகளை பூட்டி ஆதரவு வழங் கிய. வர்த்தக சங்கத்தவர்களுக்கும். நன்றியை தெரிவித்துக் கொள்கின் றோம்.



நன்றிகள்.

பொது அமைப்புக்களின் ஒன்றியம்
 மன்னார் மாவட்டம்.