Breaking News

பதுளை அதிபர் விவகாரம்; அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் இன்று...!

பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்யப்பட் டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகள் நட த்தப்படுவதாக தெரிவித்தாலும் அந்த விசாரணைகள் எவையும் நிறைவு செய்யப்படவில்லை எனவும், இதனா லேயே குறித்த மனு தாக்கலினை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் சங்க த்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளாா்.