மல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது.!
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரை தாக்க முயன்ற குழுவொன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோ கத்தில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயி ரிழந்திருந்ததுடன் பொலிஸாரும் தாக்கப் பட்டுள்ளனா்.
இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைது செய்துள்ள தாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். .








