அப்பாவுடன் வாருங்கள் - மைத்திரி மாமா ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்!!
 “கிளிநொச்சி வருகை தரவுள்ள அரச தலைவர் மாமா, எங்களுடைய அப்பா வையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும்” என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“கிளிநொச்சி வருகை தரவுள்ள அரச தலைவர் மாமா, எங்களுடைய அப்பா வையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும்” என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளி நொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார்.
அரச தலைவரின் வருகையை முன்னி ட்டு, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
     
மிஸ் பண்ணிடாதீங்க... மாமா !!