Breaking News

சீனப் பிரஜைகள் 26 பேர் கொழும்பில் கைது.!

செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் கொழு ம்பில் கைதாகியுள்ளனர்.


செல்லுபடியாகும் வீசா முடிவடைந் தும் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 26 பேரை கொழும்பில் இன்று கைதாகி யுள்ளதாக இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித் துள்ளது.