Breaking News

ஜெனிவா தீர்மானித்திற்கு அமெரிக்கா ஆதரவு!

"ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்று வதில் அமெரிக்கா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும்" என அமெரிக்க தூதரக அதிகாரி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் வாக்குறுதி யளித்துள்ளாா். 

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் தெரிவித்ததுடன் விக்னேஸ் வரனை சந்தித்தவேளையே இவ்  உறுதி மொழியை வழங்கியுள்ளார். 

மனித உரிமை பேரவையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தின் மீதான அர்ப்ப ணிப்பு இலங்கை அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் உறவை விஸ்தரிப்பதற்கு உதவுமெனத் தெரிவித்துள்ளார். 

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.