முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை; வெற்றி பெறுமா?
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத் தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டா வது போட்டி இன்று தம்புள்ளை ரங் கிரி மைதானத்தில் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அந்த வகையில் இப் போட்டியில் பிர பாத் ஜயசூரியவும் கசூன் ராஜிதவும் தங்களது சர்வதேச ஒருநாள் கன்னிப் போட்டியில் இன்றைய தினம் களமிறங்கியுள்ளனா்.