Breaking News

மஹிந்த தேசப்பிரியவுடன் கலந்துரையாடல் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி.!

மாகாண சபைத் தேர்தலிற்காக  கலந்துரையாடவென ஒன்றிணைந்த எதிர்க் கட்சிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

இக் கலந்துரையாடலில் பங்கேற்ப தற்காக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி யிலுள்ள  கட்சியின் தலைவர்கள் பங் கேற்கவுள்ள இந் நிலையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை இம் மாத இறுதிக்குள் தெரிவிக்க, மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஆராய்வதாக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.