விக்கி - வெளிநாட்டு பிரதி நிதிகளுடன் சந்திப்பு.!
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதி நிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
யாழ். கைதடியிலுள்ள முதலமைச்ச ரின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர் ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் இச் சந்திப்பில் கலந்து சிறப்பித்துள்ளனா்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பாக குழுவினர் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கலந்துரையாடியுள்ள னா்.










