பிரதமர் இன்று வியட்நாமுக்கு பயணம்.!
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமுக்கு விஜயமாகவுள்ளாா்.
சர்வதேச பொருளாதார மாநாட்டின் அழைப்பின் பேரில் மேற்கண்ட பயண த்தை முன்னெடுக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறவுள்ள ஆசிய சர்வதேச பொருளாதார மாநா ட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளாா்.








