Breaking News

இலங்கையில் எரிபொருள் வள ஆய்விற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்.!

இலங்கையில் எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணி களை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்துள்ளாா். 

இலங்கை வடக்கு-கிழக்கு கடற் பரப் பில் எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கு பி.ஜு.பி பயணியர் என்ற கப்பல் இலங்கை துறைமுகத்தை வந் தடைந்துள்ளது. 

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பெற்றோ லிய வளங்கள் அபிவிருத்தி செயல கத்தின் மூலமாக இவ் ஆய்வுகள் ஆரம்பமாகவுள்ளன.