தனி ஈழம் என்ற சிந்தனை வரக் கூடாதெனில் தமிழா்களுக்கு அநீதிகள் நடைபெறக்கூடாது - ஸ்ரீதரன்
நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் நடைபெறக்கூடாது.
அரச நிர்வாக போட்டிப் பரீட்சைகளில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக் கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமை யுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபை யில் விவரித்துள்ளாா்.

மலையக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டதக்கது. ஆகவே இவ் வாய்ப்பை சிறந்த முறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் நேற்று பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலம், இலங்கை ஆளணி முகாமை நிறுவக திரு்த சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.