மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததினால் ஒருவர் பலி, ஒருவர் காயம்.!
மாங்குளம் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவா் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயது டையவர் எனவும் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதிவெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்த போதே இவ் விபத்து நடைபெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.