ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக மத்திய வங்கியின் தலைவராக பணி யாற்றிவரும் ஹேமசிறி பெர்னாண்டோ நியமனமாகியுள்ளாா். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண் டாரநாயக்கவின் செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ, கடமை யாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.