Breaking News

எல்லை நிர்ணய அறிக்கை வெளியான பின் தேர்தல் நிலைப்பாட்டுக்கு வரமுடியும் - தேசப்பிரிய

தேர்தல் முறைமை விடயமாக தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாதென  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலை மையிலான எல்லை நிர்ணய மீளா ய்வு குழுவின் அறிக்கை வெளியான தன் பின்னரே மாகாண சபைத் தேர்த ல்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியுமெனத் தெரிவித்துள்ளாா்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் வினவிய போதே இவ்வாறு  தெரிவித்துள்ளாா்.