Breaking News

துயிலுமில்லங்களை நோக்கி நகரும் முன்னாள் போராளிகள்!

மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவடி முன்மாரி துயிலுமில் லத்தில் சிரமதானப் பணி முன்னாள் போராளிகளால்  முன்னெடுக்கப்பட்டுள் ளது. 

மாவடி முன்மாரி, பனிச்சையடி முன் மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர் கள், தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இணை ந்து சிரமதானத்தில் ஈடுபட்டுள்ளனா்.