Breaking News

இலங்கை நாடாளுமன்றத்தை நெருங்கிய வெள்ள அனா்த்தம்.!

நிலவும் சீரற்ற காலநிலைமையினால் நாடாளுமன்றத்திற்கு வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நாடா ளுமன்ற கட்டிடத் தொகுதி அமைந் துள்ள தியவன்னா ஆற்றின் நீர்மட்ட மும் உயர்வடைந்து வருகின்றது. இதன் காரணமாக வெள்ள நீர் நாடாளு மன்ற வளாகத்தில் உட்புகுவதைத் தடு க்க இராணுவத்தினர் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு மணல் மூட் டைகளைக் கொண்டு பதுகாப்புத் தடைகளால் தடுத்துள்ளனா்.

நாடாளுமன்ற நுழைவாயில் உட்பட சுற்றுப்புறங்களில் இராணுவத்தினர் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைந்ததுடன்  63 இராணுவத்தினர் இப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.