Breaking News

ஜனாதிபதி சிசெல்ஸ்ஸுக்கு விஜயம்.!

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிசெல்ஸ் நாட்டுக்கு விஜயமாகியுள்ளாா். 

ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.