ஊடகவியலாளர் மீது தாக்குதல் கிளிநொச்சியில்.!
கிளிநொச்சியில் பணியாற்றுகின்ற பிராந்திய தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள் ளதுடன் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.
மேலும் தெரியவருதாவது
நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு உந் துருளியில் பயணித்துக் கொண்டிரு க்கையில் திருநகர் சுடலை வீதியில் அரசியல் கட்சி ஒன்றின் கரைச்சி பிர தேச சபை உறுப்பினர் ஒருவர் தலை மையிலான குழுவினர் குறித்த ஊடகவியலாளரை சுடலை வீதிக்குள் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள் ளனா்.