Breaking News

அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள் ளனா். 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலி யுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் கள் மேற்கொண்ட நடைபவனி அநுராத புரம் சிறைச்சாலையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத் தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை பார் வையிட்டுள்ளனா்.

மாணவர்களுடன் இணைந்து அரசியல்கைதிகளின் விடுதலைக்காக போரா டிய அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலும் அரசியல் கைதிகளை பார்வை யிட்டுள்ளாா்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசியல் கைதி களை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ் தேசியக் கூட்டமைப் பிற்கு அரசாங்கம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அரசியல் கைதிகள் முன்வைத்துள்ளனா்.

இதற்கமையவே அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிபந்த னையின் அடிப்படையில் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.