இலங்கையில் திடீரென தரை இறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்.!
உலகில் இரண்டாவது மிக பெரிய பொருட்கள் விநியோக விமானமான அன்ட னோவ்-124 (an-124) விமானம் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் இன்று அதிகாலை மீண்டும் தனது பயணத்தை தொடா்ந்துள்ளது.
19 பேருடன் சவூதி அரேபியாவின் PRINCE SULTAN விமான நிலையத் திலிருந்து, இந்தோனேசியா வரை பய ணித்த குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், அலுவலகர்க ளின் ஓய்வுக்காகவும் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தோனேசியா நோக்கி மீண் டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. உலகின் பெரிய விமானங்கள் இல ங்கை போன்ற நாடுகளில் தரையிறங்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றா கும்.
பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கு ஏற்ப வசதிகள் மற்றும் அவசர நிலைமைகளின் போது தரையிறங்க வேண்டிய நிலைமைகள் காணப்படுகின் றனவா என்பதை இதுபோன்ற சந்தர்ப்பங்களே எடுத்துக் காட்டியுள்ளன.
இதனால் ஏனைய விமானங்களும் தரையிறங்கும் வாய்ப்புக்கள் ஏற்படுகின் றன. ஒரு வெளிநாட்டு விமானம் திடீரென தரையிறங்கும்போது அதனால் விமானத்துறைக்கு ஏற்படும் வருவாய் அளப்பரியதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.