ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கு நிதியுதவி.!
குறைந்த வருமானம் பெறும் குடும் பங்களின் வயோதிபர், ஊனமுற்றோர் மற் றும் சிறுநீரக நோயாளர்களுக்கு நிதியுதவி வழங்க அரசாங்கம் 495 பில் லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள் ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் நிரோஷான் பெரேரா தெரிவித்துள் ளாா்.
2018 ஆம் ஆண்டின் அடுத்த மூன்று மாதங்களுக்கு 99 மில்லியன் ரூபாவும், 2019 ஆம் ஆண்டிற்கான 369 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.