Breaking News

ரணிலின் குற்றச்சாட்டிற்காக மைத்திரியின் அதிரடி பதில்!

தமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகப்பூர்வக் கடி தத்தில் இவ் விடயத்தை தெரிவித் துள்ளதுடன் அரசியல் அமைப்பின் 42(4) பிரிவின் கீழ் தமக்குரிய நிறை வேற்று அதிகாரத்தின் அடிப்படையில் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.