அரசியல் கைதிகள் விடயத்தில் டக்ளஸின் வெளிப்பாடு.! (காணொளி)
அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்து வித மான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாய கக் கட்சி பலமாக உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண சபைக்கு ஊடாகத் தான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பதை தாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது டன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக் கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.