Breaking News

விமல் வீரவன்சவுக்கு அமைச்சுப் பதவி நியமனம்.!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவை கள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். .

குறித்த நிகழ்வு இன்று ஜனாதிபதி செய லகத்தில் நடைபெற்றுள்ளதாக ஜனாதி பதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.