அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்த நாடும் காரணமில்லை - ரணில்.!
இலங்கையில் தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்த வொரு வெளிநாட்டு தூதரகமும் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்கள் சில ரிற்கு கருத்து தெரிவிக்கையில்...
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக் கடிகளிற்கு வெளிநாடு காரணமாக யிருக்கலாமென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரங்க ளும் இல்லையென ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு அரசியலில் வெளிநாடொன்றின் தலையீடு குறி;த்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள ரணில் விக்கிரம சிங்க இவ்வாறான பதிவுகள் ஆதாரங்களுடன் வெளியாகவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபாலசிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தியமை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க பல பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் முன்னைய அரசாங்கத்தை தோற் கடிப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்துவதே பொருத்தமானது என்ற கரு த்தை முன்வைத்திருந்ததாக தெரிவித்துள்ளாா்.
பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டால் தாங்கள் தங்கள் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லையென ஜேவிபி உட்பட பல கட்சி கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதனடிப்படையில் பல கட்சிகளின் இணக்கப்பாட்டுடனேயே மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நிறுத்தப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே மைத்திரிபால சிறிசேனவின் பெயரை முன்மொழிந்தார் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.