அரசியலில் எதிர் நீச்சல் அடித்தவா் ஜெயலலிதா - கனிமொழி.!

இந்த நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினரும் - மகளிரணி செயலா ளருமான கனிமொழி, " ஆண் ஆதிக்க அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர் ஜெயலலிதா. அவரது இறுதி நாட்கள் குறித்த தெளிவில் லாமை எதிர்பாராதது" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துரைத் துள்ளாா்.
முன்னதாக, 2ஜி விவகாரத்தினை முன்னிட்டு மறைந்த ஜெயலலிதா, கனிமொழியை தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சித்ததாக தெரிவிக் கப்பட்டுள்ளது.