மைத்திரி - மஹிந்த கட்சியில் சந்திரிக்கா இணைவாரா?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்படப்போவதில்லை. சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை இன்று யார் பின்பற்றுகின்றார்கள் என வினாவப்பட்டுள்ளது.
முதலில் இவர் தனது தந்தையின் அர சியல் கொள்கையினை முறையாக பின்பற்ற வேண்டும். அதன் பின்னரே பிறர் தொடர்பில் விமர்சனங்களை முன் வைக்க வேண்டுமென பாராளு மன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளாா்.
இன்று ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சி பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள் ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சி யினை பாதுகாக்க வேண்டுமென நினைத்தால் மஹிந்த - மைத்திரி தலைமை யிலான கூட்டணியில் ஒன்றினைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற் பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ் வாறு தெரிவித்துள்ளாா்.