Breaking News

எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது எனக்கு நிரந்தமில்லையெனவும் அதை நான் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த போவ தில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மூன்றாம் மாடி யில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத் தில் இன்று கடமைகளை பொறுப் பேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகை யில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.