ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார்!
ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்த லில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பத விக்கு இதுவரை தான் எந்த விண் ணப்பமும் முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவத் துடன் தனது பெயர் பிரேரிக்கப் பட்டால் அது குறித்து ஆராய தயார் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பி.பி.சி. சிங்கள சேவையுடன் நடைபெற்ற விசேட செவ்வியொன்றில் இவ் வாறு தெரிவித்துள்ளாா்.