கடந்த ஏப்ரல் மாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட் பட ஐந்து பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய் யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரை யும் நேற்றிரவு இலங்கைக்கு அழை த்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடப் பிரிவு அறிவித்துள்ளது.