தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் - சாகல - THAMILKINGDOM தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் - சாகல - THAMILKINGDOM
 • Latest News

  தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் - சாகல

  தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளாா். 

  அத்துடன் தெரிவுக்குழுவில் சாட்சிய மளிக்குமாறு உத்தியோகபூர்வ அழை ப்பு விடுக்கப்பட்டால் சாட்சியமளிக் கத் தயாராகவுள்ளதாகவும் மாத்தறை - வெலி கம, வரக்கப்பிட்டிய மற்றும் மீருப்ப பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்ட மக்கள் சேவை நிலையமான' சேவாபியச' கட்டடத்தை மக்கள் பாவ னைக்கு கைய ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் - சாகல Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top