Breaking News

இலங்கையில் 48000 ஆண்டுகள் தொன்மையான ஆயுதங்கள் கண்டுபிடிப்பு.

இந்த பொருள்கள் இலங்கையில் உள்ள ஒரு குகையில் (ஃபா-ஹியென்) கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் ஆப்பிரிக்காவிற்கு வெளியே அறியப்பட்ட மிகப் பழமையான வில்-அம்பு தொழில்நுட்பமும் இதில் அடங்கும், இது 48,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று journal Science Advances வெளியிடப்பட்ட 
புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இந்த ஆராட்சியை இலங்கையர்கள் உட்பட பல அனுபவம்வாய்ந்த வெளிநாட்டு ஆராட்சியாலர்கள் குழு நடத்தியுள்ளது.