Breaking News

20வது அரசியலமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!


19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.