அமைச்சரவை பதவி ஏற்பு - முழு விபர இணைப்பு
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நிகழ்வின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.
பின்னர், 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தற்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன
01. பாகாப்பு அமைச்சு - கோட்டபாய ராஜபக்ஷ
02. நிதி - புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு - மஹிந்த ராஜபக்ஷ
03. நிமல் சிறிபால டி சில்வா - தொழில் அமைச்சு
04. கல்வி அமைச்சர் - பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்
05. பவித்ரா வன்னியாராச்சி - சுகாதார அமை்சு
06 வெளிவிவகார அமைச்சு - தினேஷ் குணவர்தன
07 டக்ளஸ் தேவநாந்தா -கடற் தொழில் துறை அமைச்சர்
04. கல்வி அமைச்சர் - பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்
05. பவித்ரா வன்னியாராச்சி - சுகாதார அமை்சு
06 வெளிவிவகார அமைச்சு - தினேஷ் குணவர்தன
07 டக்ளஸ் தேவநாந்தா -கடற் தொழில் துறை அமைச்சர்
08. காமினி லொக்குகே - போக்குவரத்துறை அமைச்சர்
09. பந்துல குணவர்தன- வர்த்தகத்துறை
10. வன விலங்கு மற்றும் வன பாதுகாப்பு - சீ பி ரத்நாயக்க
11. ஜனக்க பண்டார தென்னகோன் - அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
12. வெகுசன ஊடகம் - கெஹெலிய ரம்புக்வெல
13. சமல் ராஜபக்ஷ - நீர்பாசனத்துறை அமைச்சு
14. டளஸ் அழகப்பெரும - மின்சக்தித்துறை
15. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள்
16. கைத்தொழில்துறை - விமல் வீரவங்ச
17. மஹிந்த அமரவீர - சுற்றாடல்
18. எஸ் எம் சந்திரசேன - காணி விடயம் தொடர்பான
19. மஹிந்தாநந்த அளுத்கமகே - கமத் தொழில் அமைச்சு
20. வாசுதேவ நானயக்கார - நீர்வளங்கள் துறை
21. உதய பிரபாத் கம்பன்பில- எரிசக்தி துறை
22. ரமேஷ் பத்திரன - பெருந்தோட்டத்துறை
23. பிரசன்ன ரணத்துங்க - சுற்றுலாத்துறை
24. ரோஹித்த அபேகுணவர்தன - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை
25. நாமல் ராஜபக்ஷ - இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை
26. அலி சப்ரி - நீதித்துறை