Breaking News

சஜித்தின் இணைப்புச் செயலாளராக உமா நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ், இன்றைய தினம் (8)) நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.