சனம் ஷெட்டியை மிக மோசமாக விமர்சித்த மீரா மிதுன்!
சனம் ஷெட்டி பற்றி தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பலரும் பேசி வருகிறார்கள். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சனம் ஷெட்டி பிக் பாஸ் 4ல் இருந்து வெளியேற்றப்பட்டார். கன்டென்ட் கொடுக்காமல் பல போட்டியாளர்கள் mixture சாப்பிட்டு கொண்டு இருக்கும் நிலையில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது ஏன் என கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க சனம் ஷெட்டியை பற்றி மிக மோசமாக விமர்சித்து இருக்கிறார் மீரா மிதுன். அவர்கள் இருவருக்கும் நடுவில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை மீரா மிதுனிடம் இருந்து பறித்து சனம் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சனம் ஷெட்டி பற்றி மீரா மிதுன் கூறி இருப்பதாவது..
'டுபாக்கூர் பிக் பாஸ் 4ல் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். அவர் வெளியில் வந்து இன்னும் டுபாக்கூர் வேலைகளை செய்யலாம். தர்ஷன் தான் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார் இருப்பார். ஏனென்றால் அவரது முன்னாள் காதலியின் உண்மையான கேரக்டர் வெளிப்பட்டுவிட்டது. அம்புலி ஹீரோவும் சொர்க்கத்தில் இருந்து சிரித்துக் கொண்டிருப்பார்.'
இவ்வாறு மீரா மிதுன் சனம் ஷெட்டியை விமர்சித்து உள்ளார்.
From last nite hearing a good news, #dubakoor is evicted from #biggbosstamil4, now she can come out and do more #dubakoor activities with #dubakoor company 🤣🤣🤣
— Thamizh Selvi Mani (@meera_mitun) December 6, 2020
மீரா மிதுன் இப்படிபதிவிட்டு இருப்பதற்கு சிலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சனம் ஷெட்டிக்கு அதிக அதரவு வந்திருப்பதை பார்த்து வயிற்றெரிச்சலில் இப்படி பேசுகிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.#tarshan will be the happiest man today on planet earth because the character of his ex gf is completely exposed. #VijayTelevision Great job done #BiggBoss4Tamil . Ambuli hero will also be laughing from heaven #dubakoor will remain #dubakoor
— Thamizh Selvi Mani (@meera_mitun) December 6, 2020
Nee lam sanam pathin pesa thaguthiye illa..
— இளவேனில் (@Ilaveni00225235) December 6, 2020
unna maadri kevala pattu kurumpadam potu evict aahala .... haha .... romba stomach burning ekudooo... kandathayum olarra...
— Mrs. Rishaf (@MrsRishad) December 7, 2020
Yes her character is revealed ..nice send off and great respect she earned..
— Sumithra (@Sumithr28130079) December 6, 2020