Breaking News

புத்தாண்டில் தங்கம் வாங்க உள்ளவர்களுக்கான அறிவிப்பு!

 இலங்கையில் இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (12) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,333 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதனிடையே "24 கரட்" ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 176,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் நிலையானதாக உள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.