Breaking News

க . பொ .த உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

 


க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.