Breaking News

கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்ப­டா­விடில் தீக்­கு­ளிப்பேன் - வடிவேல் சுரேஷ்

12/15/2015
தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளத்தை நிர்­ண­யிக்கும் கூட்டு ஒப்­பந்தம் எதிர்­வரும் பத்து நாட்­க­ Read More

பட்ஜெட் இறுதி வாக்கெடுபை பகிஷ்கரிப்பு! சரியான சந்தர்ப்பத்தில் பதவியை உதறுவேன் - செல்வம் அதிரடி

12/14/2015
தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­ம் வ­ரையில் வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் மூன்­றா­வது வாசிப்­பு ­மீதான வாக்­கெ­டு...Read More

ரணிலின்‬ விசேட உரையால் ‪கைவிடப்பட்டது‬‬ வேலை நிறுத்தப் போராட்டம்

12/14/2015
தேசிய அர­சாங்­கத்தின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்திற்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த அனைத்து ...Read More

விடுதலை கோரி நளினி மனு

12/14/2015
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி அவரது கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட...Read More

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை

12/14/2015
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை மீள கையளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா...Read More

விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தி

12/14/2015
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ...Read More

திட்டமிட்டபடி நாளை பரீட்சைகள் நடைபெறும்

12/14/2015
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற...Read More