Breaking News

குரோதப் பேச்சுக்குத் தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை விலக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

12/16/2015
இனவாதம், மதவாதம் போன்றவற்றைத் தூண்டும் வகையில், குரோதமாகப் பேசுவதை குற்றமாகப் பிரகடனம் செய்யும் சட்டத்திருத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும...Read More

மாகாணசபையின் அதிகாரங்களைப் பிடுங்குகிறது மத்திய அரசு – வட மாகாண முதல்வர் குற்றச்சாட்டு

12/16/2015
மாகாணசபைகளிடம் இருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் ...Read More

தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்களாம்- உறுதி கூறுகிறார் ராஜித

12/16/2015
சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும், தமிழ் மக்கள் வா...Read More

பிரதேசங்களுக்கிடையில் சமமான பொருளாதார வாய்ப்புக்கு அடித்தளமிட வேண்டும் – அமெரிக்க அதிகாரி

12/16/2015
இலங்கையில் பிரதேசங்களுக்கிடையில் சமமான பொருளாதார வாய்ப்புகளுக்கு அடித்தளம் இடப்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசிய...Read More

16 நாட்­களில் மகன் வரா­விட்டால் உயி­ரை மாய்த்துக் கொள்வேன் - தாயார் எச்­ச­ரிக்கை

12/15/2015
விளை­யாட்டு மைதா­னத்­தி­லி­ருந்த எனது மூத்த மகனை சுட்­டுக்­கொன்­றார்கள். இளை­ய­வரை இரா­ணு­வத்­தினர் பிடித்துச் சென்­றார்கள். 11 Read More