Breaking News

நாட்டின் நிலைமையினால் அமெரிக்கா கவலை - விரைந்து செயற்பட அரசாங்கத்திற்கு அறிவுரை

3/07/2018
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்பில் கவலை தெரிவித்திருக்கும் அமெரிக்கா, மனித உரிமைகள் மற்றும் அடிப...Read More

கலவரங்களுக்கு ரணிலும், பொலிஸாருமே பொறுப்பு - பொதுபலசேனா.! (காணொளி)

3/06/2018
கண்டி தெல்தெனிய பகுதியில் நடைபெற்ற சம்பவங்களுக்கான முழுப்பொறு ப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பொலிஸாருமே ஏற்கவேண்டும் என பொதுபல ச...Read More

கண்டி கலவரத்தினால் ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

3/06/2018
நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமை யைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன் அவசர கால நில...Read More

இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரகாலச் சட்டத்திற்கு தீர்மானம்.!

3/06/2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து 10 நாட்களுக்கு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனா திபதி மை...Read More

அவசரமாக ஒத்தி வைப்பு ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்.!

3/06/2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கையளிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. நாடா...Read More

திகன வன்முறையில் பலியான இளைஞனின் சடலம் மீட்பு.! (காணொளி)

3/06/2018
கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரி ழந்த முஸ்லிம் இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடிபாடுகளில் இரு...Read More

புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படுமா? மாவை சேனாதிராஜா.!

3/06/2018
நாட்டின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணி...Read More

கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி.!

3/06/2018
கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்  பரவியு ள்ளன.  இதேவேளை...Read More