Breaking News

வற்றாப்பளைக்கு பயணித்த பக்தர்களை வழி மறித்து கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி!

5/29/2018
வவுனியாவிலிருந்து பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்துச் சென்ற  சம்பவம் ஒன்று...Read More

யாழ். அல்லது கிளிநொச்சிக்கு சிங்கள அரச அதிபரை நியமிக்குமாறு - விக்னேஸ்வரன்!

5/29/2018
வவுனியா, மன்னார் ஆகிய இடங்களுக்கு தமிழ் அரச அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சிங்களவர்களைத் தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்க ளைச் சிங...Read More

புலம்பெயர் தமிழர்களை தோற்கடிக்க மேற்குலகம் சதியென: கஜேந்திரக்குமார் (காணொளி)

5/26/2018
தமிழ் மக்கள் போராடக் கூடாது, அவர்கள் விழுந்தே கிடக்கவேண்டும் என் கின்ற தான ஒரு அரசியலை மேற்குலகம் மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன...Read More

திருமுறிகண்டியில் அடைத்த வேலியை இரவோடிரவாக அகற்றிய இராணுவம்.! (காணொளி)

5/26/2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட் பட்ட திருமுறிகண்டியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாமை விஸ்த ரிக்கும...Read More

புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றச்சாட்டு - திருமுருகன் காந்தி (காணொளி)

5/26/2018
புலம்பெயர் சமூகம் மேற்குலகை நம்புகின்ற ஒரு சார்பு அரசியலை நோக்கி தள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளாா்.  மே 17 இயக்கத்தின் ஒருங்க...Read More

ஊழியர்கள் ஏன் இடை நிறுத்தப்பட்டார்கள்? விளக்கம் தெரிவித்த வங்கி !

5/25/2018
ஹற்றன் நஷனல் வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய குற்றச் சாட்டிலேயே கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளருக்கும் உத்தி யோகத்தர் ஒருவருக்கு...Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு!

5/25/2018
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத விசார...Read More