Breaking News

பிரேரணை தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

7/04/2018
மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப் பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை ...Read More

ஐவர் பலி; யாத்திரைக்கு தற்காலிக தடை விதிப்பு.!

7/04/2018
இந்தியாவின் ஜம்முகஷ்மீரில் பெய்து வரும் அடைமழை காரணமாக அமர் நாத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்களுள் ஐவர் உயிரிழந்துள்ள னர்.  ...Read More

அழகிய பேரூந்து தரிப்பிடத்துடன் காட்சியளிக்கவுள்ள மன்னார்!

7/04/2018
மன்னாரில் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  ...Read More

அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றோருடன் இணைப்பு

7/04/2018
அமெரிக்காவிற்குள் அகதிகளாக வருபவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளை கள் அவர்களது பெற்றோருடன் மீள இணைந்துள்ளனர்.  அமெரிக்காவிற்குள் ...Read More

"மோத வேண்­டு­மெனில் எம்­மோடு மோதுங்கள்"

7/04/2018
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்பில் ஏதேனும் தெளி­வு­ப­டுத்­தல்கள் தேவைப்­படின் எமத...Read More

மகிந்தவின் பொறியில் சிக்கினாரா விஜயகலா?

7/04/2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என கருத்து வெளியிடுவதற்கு காரணம் என்னவென ஐக்கிய தேசிய கட்சியி...Read More

விஜயகலா விவகாரம்; தென்னிலங்கையில் நடந்தது என்ன?

7/04/2018
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அம...Read More

சி.வி.விக்னேஸ்வரனுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டுமாம் பிரதி அமைச்சர்!

7/04/2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்...Read More