Breaking News

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் மக்களுக்காகச் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.!

7/31/2018
பின்னடைவைச் சந்தித்துள்ள மக்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்பி, ஏனைய மாகாணங்களைப் போன்று வடக்கு, கிழக்கிற்கும் அபிவிருத்தியை பெற்று வழங்குவதில...Read More

"எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதில் பாராளுமன்றமே தீர்மானம்"

7/31/2018
எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடா்பாக எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அக்கட்சி தலைவர்களைச் சந்தித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்கு...Read More

இரண்டாவது போட்டியில் பதிலடி அடிக்குமா இலங்கை?

7/31/2018
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை பகலிரவு ஆட்ட மாக (2.30) த...Read More

எங்களின் மண்ணில் - எங்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்த இராணுவம் !

7/31/2018
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒரு வரின் க...Read More

விக்கி, விஜ­ய­கலா, சிவா­ஜி­லிங்­கத்­துக்கு எதி­ராக நட­வடிக்கை எடுக்குமாறு - ரோஹித அபே­கு­ண­வர்­தன

7/31/2018
யாழ். கோட்டைப் பிர­தே­சத்­திற்குள் இரா­ணு­வத்­தினர் நுழை­வ­தற்கு தடை ­வி­திக்கும் வகையில் யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­...Read More

விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல நாடாளுமன்ற உறுப்பினர்!

7/31/2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசி யாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள...Read More

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குவதாக அமெரிக்கா உத்தேசம்.!

7/30/2018
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற் படைக...Read More

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர

7/30/2018
வடக்கிலுள்ள  இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்றப்போவதில்லை எனவும்  இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரி க்கைகளுக்கு மாற்று...Read More