Breaking News

சட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு விடுத்துள்ள அறிவிப்பு.!

10/31/2018
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டரீதியென சட்டமா அதிபர் திணைக்களம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச...Read More

மைத்திரியை கடுமையாக வலியுறுத்தும் பிரித்தானியா! (காணொளி)

10/31/2018
பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் தனது க...Read More

சட்டபூர்வமான பிரதமா் ரணில் என்கிறது - பிரிட்டன்

10/31/2018
சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் சட்டபூர்வமான பிரதமர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்து...Read More

மஹிந்தவைச் சந்தித்த சம்பந்தன் விஷேட அறிக்கை!!!

10/30/2018
மஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லையெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விஷேட அறிக்கை விவரிக்க...Read More

மகிந்த ராஜபக்ச தரப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா தீவிர முயற்சி.!

10/30/2018
இலங்கையின் புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜ தந்திர அரசியல் தொடர்புகளை ஏற் படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்க...Read More

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.!

10/30/2018
இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பெனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் டினல் ஜெனரல் ...Read More

"சொந்த விடயத்தில் மஹிந்தவை ஜனாதிபதி நியமிக்கவில்லை"

10/30/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த விருப்பு வெறுப்புக்க ளுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பிரத மராக நியமிக்கவில்லை எனத் தெரி வித்த சுதந்திர...Read More