Breaking News

ரணில் - கோத்தா அலரி மாளிகையில் சந்திப்பு.!

11/02/2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடை பெற்றுள்ளது...Read More

இராணுவத்தினரினால் படுகொலையான யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவன்!

11/02/2018
ஸ்ரீலங்கா இராணுவத்தினரினால் படுகாலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் செல்லத்துரை புருஷோத்தம னின் 10 ஆவது ஆண்...Read More

நாடாளுமன்றம் நவம்பர் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா?.

11/02/2018
மைத்ரி – மஹிந்த அணியினரின் மாறுபட்ட கருத்துக்களால் சிறிலங்கா நாடா ளுமன்றம் எதிர்வரும் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா என்பதில் சந்தேகம் எழுந் ...Read More

வடக்கு - கிழக்கில் சமஷ்டித் தீர்வு நான் இருக்கும் வரை இல்லை – மைத்திரி

11/01/2018
“நான் இக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கை இணைக்க விட  மாட்டேன். சமஷ்டியை ஒரு போதும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்ய வேண்டுமாயின் எ...Read More

மன உளைச்சலுக்கு ஜனாதிபதி ஆளாகி விட்டாா் - பொன்சேகா

11/01/2018
ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு தொடா்பிருப்பதாக குற்றம் சுமத் தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியி ருப்பதாக...Read More

அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்த நாடும் காரணமில்லை - ரணில்.!

11/01/2018
இலங்கையில் தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்த வொரு வெளிநாட்டு தூதரகமும் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார். ...Read More

பாராளுமன்றில் பிரதமர் கதிரையில் அமரப்போவது யார்?

11/01/2018
எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங் கத் தீர்...Read More