Breaking News

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் புதிய குழு நியமனம்.!

12/12/2018
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜய சூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளதுடன் அண்மையில் ...Read More

நீதிமன்றில் குவியும் மஹிந்தவாதிகள்.!

12/12/2018
உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் க...Read More

சஜித் பிரேமதாசவின் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா கூட்டமைப்பு.!

12/11/2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளு மன்றத்தில் பெரும்பான்மையை நிரூ பிக்க கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே...Read More

மஹிந்தவின் இயலாமையை வெளிப்படுத்திய மைத்திரி.!

12/11/2018
நாட்டில் தற்போது கடந்த ஒக்டோபர் நிகழ்ந்த திடீர் ஆட்சிமாற்றத்தால் பாரிய குழப்பம் ஏற்பட்டதோடு நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டதன் பின்னர் பெரும்...Read More

சபாநாயகர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.!

12/11/2018
நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி நடைபெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாடாளுமன்ற சம்பிர தாயங்களுக்கு அ...Read More

எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை - வைகோ, திருமா பேட்டி.!

12/11/2018
எங்களுக்குள்ளாக எவ்வித பிளவும் இல்லை, திருமா எனது சொந்த சகோத ரரைப் போன்றவர் என தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ...Read More

மஹிந்த ராஜபக்‌ஷ புலம்பல், அதிர்ச்சியில் மைத்திரி!

12/11/2018
“நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல. இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம்...Read More

புலம் பெயர் தேசங்களில் சொகுசு வாழ்க்கையா? .....

12/11/2018
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை, எங்களது அமைப்பு அந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட...Read More