Breaking News

அவசரமாக தரை இறக்கிய விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி

5/06/2019
ரஸ்யாவில் விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கியவுடன் தீப் பற்றி யதில் 41 பேர் உயிரிழந்துள்ளனா். ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து முர் ம...Read More

இலங்கையில் நிரந்தர இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணமில்லை - அமெரிக்கா

5/04/2019
இலங்கையில் நிரந்தர இராணுதளமொன்றை அமைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்...Read More

வேலையும் வேண்டாம், யாழ்ப்பாணமும் வேண்டாம்: மனமுடைந்த முஸ்லிம் வைத்தியர்!

5/04/2019
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் வசிக்காத பிரதேசங்களில் வசிக்கும் சாதாரண முஸ்லிம் மக்கள் மீதும் ஏற்பட்டுள்ள வீண...Read More

பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை.!

5/04/2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலை கொள்ள அனுமதிக்க ம...Read More

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளருக்கு விளக்கமறியல்

5/04/2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செய லாளரை வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற...Read More

வெனிசூலாவில் மோதல் பெண் பலி; 46 பேர் காயம்.!

5/03/2019
வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத் தினால் ...Read More