Breaking News

வடக்கில் காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்திட விசேட திட்டம் ஆரம்பம்.!

6/29/2019
வட மாகாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களின் காணிகள் தொடர்பான பிணக் குகளை தீர்த்து வைப்பதற்கு மாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்க...Read More

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.!

6/29/2019
ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு வர்த்தக நிலை யத்தில் உள்ளவர்களை முழந்தாலிடச் செய்து, வர்த்தக நிலையத்தின் பெறு மதிமிக்க ப...Read More

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.!

6/29/2019
சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற் றும் சிவில் விமான சேவை...Read More

2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழில் 46 ரயில் விபத்து

6/29/2019
2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் வவுனியாமுதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையில் 46 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பொது...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை - தயாசிறி

6/28/2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் தயா...Read More

அவசரகால சட்டத்தின் மூலம் வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த முயற்சி.!

6/28/2019
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்...Read More

சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­துள்ள 51 பேர் கைது - நளின் பண்டார

6/28/2019
சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­...Read More